Tamil Punctuations (Grammar #2)
காற்புள்ளி (Karpulli) | , | When more than one objects are mentioned in a sentence , comma (karpulli) is used. | ஒரு தொடரில் பல பொருள்களை அடுககி வரும்போது எ.கா :மா,பலா,வாழை ஆகியவற்றை முக்கனி என்பர். |
அரைப்புள்ளி (Araipulli) | ; | ஓர் எழுவாய், பல பயனிைலைகளைப் பெற்று எ. கா: காளையின் கொம்பை பிடித்தல் ஆண்மை; வாலைப் பிடித்தல் தாழ்மை. | |
முற்றுப்புள்ளி (Mutrupulli) | . | Mutrupulli (Fullstop) shows the end of a sentence. | ஒரு தொடர் முடிவு பெற்றதனை எ.கா: எனக்கு மழையில் நனைவது பிடிக்கும். |
வினாக்குறி (Vinakuri) | ? | When there is question we use Vinakuri (Question mark) | ஒரு தொடர் வினாப்பொருளை தரும்போது, எ.கா: அம்மா, அதன் பெயர் என்ன ? |
உணர்ச்சிக்குறி (Unarchikkuri) | ! | When there is an exclamation/shock we use. Unarchikuri ( Exclamatory mark) | ஒரு தொடர் உணர்ச்சியை வெளிப்படுத்துமானால் எ.கா: அடடே! கவிஞர் என்ன அழகாக விளக்குகிறார். |
ஒற்றை (Otrai Maerkolkuri) | ' ' | When there is a name of a book, essay, proverb we use Otrai Maerkolkuri. (Single quotation) | ஒரு தொடரில் நூல் பெயர், கட்டுரை பெயர், பழமொழி எ.கா: பிரபஞ்சனின் படைப்புக்குள் 'வானம் வசப்படும்' என்ற நூல் குறிப்பிடத்தக்கது. |
இரட்டை மேற்கோள்குறி (Irattai Maerkolkuri) | " "
| When we use lines of someone directly we use Irattai maerkolkuri. (Double quotation) | ஒரு தொடரில் ஒருவர் கூறியதை நேர்கூற்றாக எ.கா : "கண்வனப்பு கண்ணோட்டம்" என சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது, |
Comments