Tamil Grammar #3 - Singular & Plural

Singular is "Orumai" and Plural is "Panmai".
ஒருமை (Orumai):
ஒன்றைக்குறிப்பது அல்லது ஒரு பொருளை குறிப்பது ஒருமை எனப்படும்.
எ.கா: மயில், புலி, சிங்கம், ஆண், நாற்காலி, பல்.
பன்மை (Panmai):
ஒன்றல்லாத பலவற்றைக் குறிப்பது பன்மை எனப்படும். பொதுவாக நம் தமிழில் "-கள்" என்ற விகுதியை சேர்த்தால் நமக்கு எளிமையாக இருக்கும். எனினும் பல இடங்களில் நாம் "-ற்கள்" , "-ங்கள்" போன்றவற்றை சேர்ப்போம்.
இவை எந்த இடத்தில் வருகின்றதோ அதைப் பொருத்து மாறலாம்.
எ.கா: மயில்கள், புலிகள், ஆண்கள், நாற்காலிகள், பற்கள்.
How to change a word from Singular to Plural ?
Just add 'Kal' to the Singular word. This rule applies to most of the words ( not all !)
Comments