Parents- Then Vs Now
அந்தக்கால பெற்றோர்:
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
அம்மா என்று நீ அழைத்தால்
அமுதகானம் பொழியுதடா!
அப்பா என்று நீ அழைத்தால்
ஆனந்தம் பெருகுதடா!
இருபதாம் நூற்றாண்டு பெற்றோர்:
கழுத்தில் டையும் கட்டிக்கொண்டு
காலில் ஷூவும் அணிந்து கொண்டு
மம்மி என்று நீ அழைத்தால்
மகிழ்ச்சி வந்து பெருகுதடா!
டாடி என்று நீ அழைத்தால்
டபுள்டக்கர் தாம்தூம் ஆகுதடா!
Comments